top of page

இன்றைய கோவிட் பாதிப்பு

  • Writer: Web feathers
    Web feathers
  • Oct 11, 2021
  • 1 min read

தமிழ்நாட்டில் 1,303 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனுடன் தமிழகத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26,79,568 ஆக உயர்ந்துள்ளது.










இன்று சென்னையில் 168 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 1,303 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனுடன் தமிழகத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26,79,568 ஆக உயர்ந்துள்ளது.


கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 13 பேர் உயிரிழந்தனர். இதனுடன் சேர்த்து தமிழகத்தில் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 35,796 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் தற்போது சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 35,796 ஆக உள்ளது.


கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் இன்று அரசு மருத்துவமனைகளில் 9 பேரும் தனியார் மருத்துவமனைகளில் 4 பேரும் உயிரிழந்துள்ளனர். இத்துடன் சேர்த்து தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்றால் உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 35,796 -ஐ எட்டியுள்ளது.


தமிழகத்தில் மாவட்ட அளவில் அதிகபட்சமாக சென்னையில் 168 பேருக்கும், அதனையடுத்து கோயம்பத்தூரில் 128 பேருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.


பதிவு: ஜீ ஹிந்துஸ்தான் தமிழ்(அக்டோபர் 11, 2021)


Comentarios


Post: Blog2_Post
  • Facebook
  • Twitter
  • LinkedIn

©2021 by Web feathers | வலை சிறகுகள். Proudly created with Wix.com

bottom of page